புதுச்சேரி அதிமுக ஓம். சக்தி சேகர் பேட்டி
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உடைக்க வையாபுரி மணிகண்டன் மூலம் எடப்பாடியார் சூழ்ச்சி செய்வதாக ஓம் சக்தி பகிரங்க குற்றச்சாட்டு.2023 -ல் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக விற்கு ஒற்றை தலைமை உருவாகும்.புதுச்சேரி அதிமுக ஓம். சக்தி சேகர் பேட்டி.அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடிந்தது.அதிமுகவில் ஒரு சில பேரை வைத்துக்கொண்டு சூழ்ச்சிகளை செய்து ஓ.பி.எஸ்ஸை வெளியேறிவிடலாம் என்று எடப்பாடி பகல் கனவு காணுகிறார்.அதிமுகவில் அனைவரும் ஓ.பி.எஸ் தலைமையிலான ஒற்றை தலைமையே விரும்புகிறார்கள் எனவும் ஓம் சக்தி சேகர் பேட்டி.அதேபோன்று புதுச்சேரியிலும் ஒற்ற தலைமை உருவாகி அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் ஓம் சக்தி சேகர் திட்ட வட்டம்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற சமூக நல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும்.முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவி காலத்திலேயே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் எனவும் கோரிக்கை.மாநில அந்தஸ்து பெற முதலமைச்சர் ரங்கசாமிக்கு அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை.போராட்டம் என்பது புதுச்சேரிக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமை வேண்டும்.புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உடைக்க வையாபுரி மணிகண்டன் மூலம் எடப்பாடியார் சூழ்ச்சி செய்வதாக ஓம் சக்தி பகிரங்க குற்றச்சாட்டு.