வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள்.
![]()
லகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும்அலுவலர்கள், மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான,ஆய்வு கூட்டம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்/
வாக்காளர் பட்டியல்பார்வையாளர் சு.சிவசண்முகராஜா அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்முன்னிலையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

