ஆற்காடு நகர அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் திமுக அரசின் சொத்து வரி,பால் கட்டணம்,மின் கட்டணம் விலைவாசி உயர்வு சட்ட ஒழுங்கு கண்டித்தும் ஆற்காடு நகராட்சி எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆற்காடு நகர செயலாளர் ஜிம். எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சர்தார் பாஷா வரவேற்பு உரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் நந்த கோபால், மாவட்ட இணைச்செயலாளர் கீதாசுந்தர் , ரமாபிரபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரஅவை தலைவர் புருஷோத்தமன் , இணை செயலாளர் கண்மணி ,துணை செயலாளர் வேதா, குணபூஷணம் மற்றும் மாவட்ட பிரதிநிதி பிச்சைமுத்து, ஜெர்சி மேரி, உதயகுமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நா.வா.கிருஷ்ணன் ,சொரையூர் குமார் , அன்பழகன்,சதிஷ் , கந்தசாமி மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள் ராஜா, பிச்சாண்டி ,அ.கோ. அண்ணாமலை ,ராஜி ,தண்டபாணி , சுதாகர், பழனி மற்றும் நகர நிர்வாகிகள் முரளி,சேகர்,வினோத் , புவரசு ,சுந்தர் ,
பூபால், மனோன்மணி, தண்டபாணி , விஜியன் வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்