கடலூர் மாவட்டம், சேடப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
கடலூர் மாவட்டம், சேடப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்
சங்கத்தின் கீழ் இயங்கும் சேடப்பாளையம் நியாய விலைக்கடையில் பொருட்கள் விற்பனை மற்றும் இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.