க.அன்பழகனின், பிறந்தநாள் – படத்திற்கு மலர் அஞ்சலிதிமுகவின் மூத்த நிர்வாகி கலந்துகொண்டனர்.

Loading

காட்பாடியில் திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழகனின், பிறந்தநாள் – படத்திற்கு மலர் அஞ்சலிதிமுகவின் மூத்த நிர்வாகியும் அக்கட்சியின் முன்னாள் கழக பொதுச்செயலாளர் மறைந்த க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா, காட்பாடி பகுதி செயலாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், நிர்வாகிதுரைசிங்காரம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply