மாற்றுத்திறனாளி மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்த ஆடைகள் மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் இணைந்து நடத்தும் 2022 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழா தூத்துக்குடி காலை 10 மணி குரூஸ் பர்னாந்த் சிலை அருகில் அளவில் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமையில் பொருளாளர் எஸ்டி கணேசன் முன்னிலையில் மார்க் மகேஷ் வரவேற்புரை ஆற்ற மாற்றுத்திறனாளி மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் புத்த ஆடைகள் வழங்கி பாராட்டு சான்று மற்றும் கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்கினார் நிகழ்ச்சியில் கேபி ராஜா ஸ்டாலின் புதுக்கோட்டை தொழிலதிபர் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட மாதா குடிபோதை தடுப்பு இயக்கனர்மயிலேறும் பெருமாள் போக்குவரத்து ஆய்வாளர்வெங்கடேஷ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வனிதா அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாம்ராஜ் குண சிங் பரத் அகஸ்டின் சொக்கலிங்கம் முத்துக்குமார் ஹரிகரன் ராஜா லூயிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்