ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப் பணிகள்.

Loading

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் நடைபெற்று வரும் புதிய கட்டிடப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் எஸ் ஆர் ராஜா அவர்கள் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, ஆ‌ தமிழரசி, கோ தளபதி, வி பி நாகைமாலி, எஸ் எஸ் பாலாஜி அவர்கள், ரூபி ஆர் மனோகரன்,
மாவட்ட ஆட்சியர் எஸ் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளனர்.
0Shares

Leave a Reply