விதவை உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், அவர்கள் முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டத்தில் விதவை உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே.திருப்பதி ஆகியோர் உள்ளார்கள்.