பாஜக ஐவர் குழு ஆய்வு கூட்டம்.

Loading

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஐந்து மண்டல்களிலும் ஐவர் குழு தலைமையிலான ஆய்வுக்குழு மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு தொகுதி முழு நேர ஊழியர் சிவராமன், கீரைத்துறை குமார், ரௌத்திரம் ஜெகதீஷ், ரோஜா ராணி, ஜனா ஸ்ரீ முருகன், மார்க்கெட் கண்ணன், துரை பாலமுருகன், பெட்டிக்கடை ரவி, பி எம் பாலகிருஷ்ணன், மண்டல் அமைப்பாளர்களான அண்ணா பஸ் ஸ்டாண்ட் முரளி, அருண்பாண்டி, மணிமாறன், பாலமுருகன், திருமுருகன், மாலா மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply