மின் கட்டணம் சொத்து வரி பால் விலை உயர்வு திமுக அரசை கண்டித்து அ. தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி  தொரப்பாடி பேரூராட்சியில்  மின் கட்டணம்  சொத்து வரி  பால் விலை உயர்வு திமுக அரசை கண்டித்து  அ. தி.மு.க.  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் பங்கேற்பு பண்ருட்டி டிச- 18. கடலூர் வடக்கு மாவட்டம்  பண்ருட்டி சட்டமன்ற தொகுதி  தொரப்பாடி பேரூராட்சியில்    திமுக அரசின் மின்கட்டணம், பால் விலை உயர்வு, மற்றும் அத்தியாவாசி பொருள்கள் விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்   கனகராஜ், பேருர் கழக செயலாளர்    தலைமையில் நடைபெற்றது. எம். சி.சம்பத், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் தொழில்துறை அமைச்சர் கண்டன உரை  ஆற்றினார்.  அர்சசுணன், வரவேற்புரை ஆற்றினார் நாகபுஷணம் கந்தன், தமிழ்ச்செல்வன், சிவா, ஒன்றிய  செயலாளர்கள்   ஜானகிராமன், ஒன்றிய பெருந்தலைவர் கௌரி பாண்டியன்,   ராமசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தாடி. முருகன், பண்ருட்டி நகர செயலாளர் காசிநாதன், நெல்லிக்குப்பம்நகர  கழக செயலாளர் சுந்தரம், பேருர் கழக அவைத்தலைவர்  சுந்தரி முருகன்,  மாவட்ட கவுன்சிலர் மோகன்சரளா, நகரமன்ற உறுப்பினர் எதிர் கட்சி தலைவர் முன்னிலை வகித்தனர். தாமோதரன், முன்னாள் அமைச்சர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சீனிவாச ராஜா, கழக மருத்துவர் அணி தலைவர் தங்க மணி, கழக மீனவர் அணி பிரிவு இணை செயலாளர் ஆறுமுகம், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளர் கார்த்திகேயன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் நத்தம். கோபு, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரஜினி, உமா துரைராஜ், உமா மதியழகன், ஏழுமலை, விசுவநாதன், கிருபாகரன், பழனியம்மாள் குமார், அம்சவேணி பழனி, நளினி பிரகாஷ், புரட்சி குமார், மணிகண்டன் அண்ணா கிராமம் வடக்கு ஒன்றியம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ரமேஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை செயலாளர்  நன்றி உரை கூறினார்.  மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, வார்டு, பகுதி, கிளைக் கழக நிர்வாகிகள், மாணவர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், சார்பணி  நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *