புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
![]()
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி அரங்கில், தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் ,புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27 திட்டத்தின் கீழ் தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட கையேற்டினை தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சு முத்துசாமி மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று வெளியிட்டனர் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ், எம் எல் ஏ .,க்கள் அந்தியூர் வெங்கடாசலம், மொடக்குறிச்சி சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ,துணை மேயர் செல்வராஜ் ,ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனர் முனைவர் குப்புசாமி இணை இயக்குனர் சசிகலா மாவட்ட கல்வி அலுவலர் அய்யண்ணன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

