நெசா தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்டியன் மிசின் சாரிடபிள் இணைந்து நடத்தும் ஈதலே நன்று.

Loading

நெசா தொண்டு நிறுவனம் மற்றும் கிறிஸ்டியன் மிசின் சாரிடபிள் இணைந்து நடத்தும் ஈதலே  நன்று  நிகழ்வில் நிறுவனர் ஆல்வின் தாமஸ் .  மற்றும் ஜாய் ஆல்வின் மேலான் இயக்குனர் இணைந்து சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட வாழ்வாதாரமற்றவர்களுக்கு மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர் இந்த தொண்டு நிறுவனம் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியாக இன்று வரை மத்திய உணவு வழங்கப்பட்டு வருகிறது மேலும் கொரோனா காலத்தில் 85 ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டதாகவும் மேலும் 2015 ஆம் ஆண்டு மழை மற்றும் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய உதவிகளை  செய்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து  இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நபர்களுக்கு  வீல் சேர் மற்றும் சுயமாக தொழில் செய்து முன்னேற நூறு நபர்களுக்கு  உதவிகள் வழங்கப்பட்டன மேலும்  பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக வருகின்ற 18ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சுகம் திருமண மண்டபத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மற்றும்  திருநங்கைகள் . பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும் மேலும் எங்களுடைய நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டண உதவி வழங்கி வருகின்றோம். மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் தொடர்ந்து செய்து வருவதாகவும் இது போன்ற ஆதரவற்ற கொடுக்கப்பட்ட ஏழ்மையின் நிலையில் உள்ள அனைவருக்கும் எங்களுடைய நிறுவனம் உதவி செய்வதற்கு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *