வேலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இன்று வேலூர் புறநகர் ஒன்றியத்தில்உள்ளஆசிரியர்களுக்கு முதலுதவி செயலாராய்ச்சி பணிமனை இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேம்பாக்கத்தில் நடைபெற்றது இந்த பயிற்சியில் முதலுதவிமற்றும்பேரிடர்மேலாண்மைகுறித்துபயிற்சிஅளிக்கப்பட்டதுஇந்த பயிற்சிக்கு நிறுவனத்தின் விரிவுரையாளர் சி. லட்சுமி தலைமை தாங்கினார்வட்டாரகல்விஅலுவலர்வெங்கடேசன்வட்டாரவளமையமேற்பார்வையாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்முதலுதவி பயிற்சியினை ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் வேலூர்திருவண்ணாமலைமாவட்டமுதலுதவிபயிற்சிமுகாம்ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர்குணசேகரன்,ஆகியோர்வழங்கினர்.இந்தபயிற்சியில்முதல்உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும்பாதிக்கப்பட்ட நபர்மயக்கநிலையில்இருந்தால்எப்படிமுதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடிஏற்பட்டால்செய்யக்கூடியநடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்தஒழுக்கைதடுப்பதற்கானநடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறைவிளக்கங்கள்அளிக்கப்பட்டது.