உச்சகட்ட கவர்ச்சி சம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே.

Loading

உச்சகட்ட கவர்ச்சிசம்பளத்தை உயர்த்திய தீபிகா படுகோனே பதான் படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை சினிமா துறையில் நீண்ட நாள் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்வது எளிதல்ல குறிப்பாட நடிகைகள். இருப்பினும் மாடல் கம் நடிகையான தீபிகா படுகோனே, தொடர் ஆபர்களுடன் தனது கேரியரை திட்டமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். தற்போது படுகோன் பதான் படத்தில் நடித்து உள்ளார்.பதான் படத்தின் முதல் பாடல் ‘பேஷரம் ரங்’ வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும் போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. நீச்சலுடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார்.ஹாட் பிகினி தோற்றத்தில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.பதான்’ படத்தில் ஷாருக்கான் வித்தியாசமான ஸ்டைலில் தோன்றுகிறார். ஒரு நாளில் இந்த பாடல் 1.9 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.அதே நேரத்தில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனின் இந்த பாடலுக்கு எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. பலர் இந்த பாடலை ஆபாசமாக கூறி வருகின்றனர். இதனுடன் பதான் புறக்கணிப்பும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இப்போதெல்லாம் பாலிவுட்டில் தங்கள் திரைப்படங்களை ஹிட் செய்ய இதுபோன்ற பாடல்கல் வேண்டும் சில பயனர்கள் கூறி உள்ளனர். இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பல படங்களில் பிகினி அணிந்து அழகாக இருந்த தீபிகா பதான் படத்தில் பிகினியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சி விருந்து அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *