பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.

Loading

சேலம் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொருளாளர் பெரியவர் டி எம் எஸ் இராமசாமி உடையாரின் மகன் முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் தேவதாஸ் உடையார் நேற்று பாமக நிறுவனர் சமூகநீதி காவலர் மருத்துவர் ராமதாஸ் மற்றும்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர்களை
சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.
0Shares

Leave a Reply