தமிழ் புலிகள் கட்சியினர் ” ஈரோடு ஆட்சியரிடம் புகார் .

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி ஈரோடு மாவட்ட தலைவர் சிந்தனை செல்வன் ஏற்பாட்டில் புகார் மனு அளித்தனர் புகாரில் தெரிவித்துள்ளதாவது…
 ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் பெருந்துறை நெடுஞ்சாலைகளில் மாடுகளை ஏற்றச் செல்லக் கூடிய வாகனங்களை வழிமறித்து மாடுகளை சட்டவிரோதமாக பிடித்துச் செல்லும் இந்துத்துவா கும்பல்கள் நடத்தி வரும் கோசலைகளை மூட வலியுறுத்தி மாநகர இளைஞரணி செயலாளர் அலெக்ஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன்  மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ஆனந்த்  மாநகர செயலாளர் அப்துல் சமது தோழர்கள் கார்த்தி சதீஷ் கோபால் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தோழர்களோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *