அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் கலைப்போட்டியினை துவக்கி வைத்து கண்டுகளித்தார்கள்.

Loading

மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற மாணவ, மாணவியர்களின் கலைப்போட்டியினை துவக்கி வைத்து, கண்டுகளித்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த்,  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,
உட்பட பலர் உள்ளார்கள்.
0Shares

Leave a Reply