அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
![]()
புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் சாய் சரவணன்குமார், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார், M.L.A. கல்யாணசுந்தரம்உடன் இருந்தனர்

