அதிக அளவில் செலவு வைக்காத அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கர் சிறப்பு பேட்டி.

Loading

அதிக அளவில் செலவு வைக்காத அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை டாக்டர்கர் சிறப்பு பேட்டி.
புதுச்சேரி தனியார் ஓட்டலில் பேட்டியளித்த அப்போலோ மருத்துவமனை  இருதய அறுவை சிகிச்சை டாக்டர் பேசியதாவது கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட் சர்ஜரி (CABG) இதய வால்வு பழுது மாற்று அறுவை சிகிச்சை
இந்த சிகிச்சை அதிகம் செலவு வைக்காத அறுவை சிகிச்சையாக இருக்கும் . மேலும் பேசிய அவர் வழக்கமான சிறந்த அறுவை சிகிச்சை அல்லது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை விட இது சற்று செலவு மிகுந்தது என்றாலும் அறுவை சிகிச்சையின் அதிக செலவை ஈடுசெய்யும் பிற காரணிகளும் உள்ளன. இந்த அறுவை சிகிச்சை அதிவேகமாக குணமடைய முடியும் என்பதால் மருத்துவமனையில் தங்கும் கால அளவு குறைக்கப்படுகிறது. இதனால் உங்கள் மருத்துவ செலவு குறையும். இளம் நோயாளிகள் உடனடியாக வேலைக்கு செல்லலாம். மற்றும் வயதான நோயாளிகளுக்கு ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் அதிக வலி மற்றும் நோய் தொற்றுப் போன்ற இதர பிரச்சனைகளை தவிர்ப்பதால் மிகவும் பயனுள்ளதே என்று டாக்டர் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *