முதலமைச்சர் அவர்கள் கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கரிசல் இலக்கிய தந்தை கி.ராஜநாராயணன் அவர்களின் நினைவரங்கத்தினை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்ததைதொடர்ந்து நினைவரங்கத்தினை பாண்புமிகு சமூக நலன் – மகளிர்உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் (02-12-2022)அன்றுபார்வையிட்டார். அருகில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,அவர்கள், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்,கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சிதலைவர் திருமதி,அபிரம்மசக்தி அவர்கள், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர்கருணாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திருசந்திரசேகர் ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply