ஆதரவற்ற முதியோர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 27வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவவமனை எதிரே உள்ள முதியோர் இல்லத்தில் கார்த்திக் செக்குட்டுவன் ஏற்பாட்டில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அறுசுவை உணவு மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தா.இளையஅருணா முன்னிலையில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதிவீராசாமி,ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர்.மூர்த்தி,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் வருகைதந்து ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில் அறுசுவை உணவு மற்றும் நலதிட்ட உதவிகளான போர்வைகள்,மப்புலர்கள்,தேங்காய் எண்ணெய்,கொசுவத்தி சுருல்,சோப்பு பவுடர்,துணி சோப்புகள்,பினாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் இரா.செந்தில்குமார்,வ.பே.சுரேஷ் ,மு.கோபி,நாகம்மை கருப்பையா,நா.மனோகரன்,பி.டி.பா ண்டி செல்வம்,வே.சிவகுமார்,எல்.அரு ளரசன்,நா.சண்முகம்,லயோலா கே.மதன்,த.ஜெயபால்,பி.சேகர்,கு. சுந்தர்,க.கோவிந்தசாமி,ஜெ.கே.நா தன்,லட்சுமி வேலு,ஜி.வேல்மணி,கிழக்கு வட்ட செயலாளர்கள் காட்டன் சதீஷ்,எல்.சீனிவாசன்,என்.கிருஷ் ணன்,ஆர்.வி.கணேஷ்,பி.கண்ணன்,க. கோவிந்தராஜ்,மேற்க்கு வட்ட செயலாளர்கள் எஸ்.புகழேந்தி,கொரியர் பி.முருகன்,எம்.ரவி,இரா.பாலன், ஜெ.கெளரீஸ்வரன்,பா.லட்சுமணன் மற்றும் ப.பிரணாவ் விஜய்,கலைமணி,எல்.கணேஷ்,சி.பிரே ம்நாத் பாலாஜி,எ.ஜாகீர் அபாஸ்,கே.ஜான்சன்,எ.பிரபாகரன், கே.பால்ராஜ்,வளன்,யுவராஜ்,விமல் ,பாஸ்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர்