உதயநிதி ஸ்டாலின் 45 ஆவது பிறந்த நாள்
![]()
உதயநிதி ஸ்டாலின் 45 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று கேக் வெட்டி கட்சி யினருடன் மகிழ்ச்சி யடைந்தனர்..

