தேனியில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் (G.P.S) கருவி ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கனிம வளத்துறையின் சார்பில் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் (G.P.S) கருவி பொருத்துவது குறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன்,
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் எஸ் . கிருஷ்ணமோகன் உட்பட பலர் உள்ளனர் .