ஓசூர் சர்வதேச மலர் ஏல மையத்தை வேளாண்மை

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சர்வதேச மலர் ஏல மையத்தை வேளாண்மை மற்றும் உழவர்
நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்,
தோட்டக்கலைத்துறை இயக்குநர் மரு.பிருந்தா தேவி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ்
(ஓசூர்),தே.மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply