சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், அவர்கள் தனியார் கல்லூரி மாணவிகளின் சர்வதேச பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன், அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.