ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆண் கருத்தடை
![]()
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆண் கருத்தடை சிகிச்சை இரு வார விழா 2022 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி ஐ ஏ எஸ் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷி சந்திரா, உதவி ஆட்சியர் பயிற்சி பொன்மணி ஐஏஎஸ், (மகளிர் திட்டம்) இயக்குனர் கெட்சிலீமா அமலினி, துணை இயக்குனர் (சுகாதாரம்) சோமசுந்தரம், சமூக நல அலுவலர் சண்முகவடிவு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

