வேலூர் மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று குடியாத்தம் தமுமுக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் நிஜாமுதீன், தலைமையில் நடைபெற்றது.சிறப்புஅமைப்பாளராக தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹ்மத், கலந்துகொண்டு டிசம்பர்6 ஆர்ப்பாட்டம்குறித்துஆலோசனைகளை வழங்கினார்கள்..இதில்தமுமுக மாவட்ட செயலாளர் இக்பால் அஹ்மத்,மமகமாவட்டசெயலாளர் ஆலியார்சுல்தான்அஹ்மத்,மாவட்ட பொருளாளர் ரமீஸ் அஹ்மத்,மாவட்ட துணை தலைவர் அப்துல் மன்னன்,மாவட்ட துணை செயலாளர் நூருல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்..