மதுரை உயர்நீதிமன்றத்தில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தொடங்கி வைத்தார்கள்
![]()
மதுரை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரத்தை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் அவர்கள் , மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

