திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்கைக்கோள் தொடர்பான 5 நாட்கள் பயிற்சி

Loading

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெங்களூரில் அமைந்துள்ள இந்திய வினமெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற செயற்கைக்கோள் தொடர்பான 5 நாட்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டம், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர்கள் நவீன் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன், காசிபாளையம்அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் காமலாபுரம் திரவியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மானவி மகாலட்சுமி, நிண்டுக்கள் பிரசிந்தி வித்யோதயா பாளி 5-ஆம் வகுப்புமாணவன் முகமது அப்துர் ரகுமான் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.  அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அருகில் மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற எழுத்தாளர் எம்.எஸ்கந்தவேல், மாநில நல்லாசிரியர் முபாரக் சாதிக் அலிகான் மற்றும் ஆசிரியை திருமதி எஸ்.லோகமணி ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply