தருமபுரியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம்
![]()
தருமபுரியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் குமரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார் மாநில பொதுச்செயலாளர் அண்ணாகுபேரன் ,இணைசெயலாளர் கல்பனா ,செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . புதிய நிர்வாகிகளாக பெரியசாமி (கிருஷ்ணகிரி)ரவி (திருப்பத்தூர்,மாநில இணை செயலாளராக தவமணி ,செயலாளராக பணிமலர் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் மற்றும் நில அளவை அலுவவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

