கடலூர் மாவட்டம் மனுநீதிநாள்
கடலூர் மாவட்டம் , சிதம்பரம் வட்டம் , தெற்குவிருதாங்கன் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களை வழங்கினார் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்கி.பாலசுப்ரமணியம் , , உதவி ஆட்சியர் ( சிதம்பரம் ) திருமதி.ஸ்வேதாசுமன் ,, அவர்கள் , துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர் .