இரா.குலசேகரன் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
இந்திய தொழிலாளர் பேரவை மற்றும் புரட்சிகர தொழிலாளர் கட்சியின் நிறுவனத்தலைவர் இரா.குலசேகரன் அவர்களின் 93,ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சேலம் தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் பொங்காளி அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேசிய கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பேரவையின் பொதுசெயலாளர் மேட்டூர் இராமகவுண்டர் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.