வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளபள்ளிகொண்டார்

Loading

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று துறை ரீதியான ஆய்வு மேற்கொள்ளபள்ளிகொண்டா சென்று கொண்டிருந்தபோது பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு காயமுற்ற நபருக்கு முதலுதவி செய்து ஆட்டோவில் ஏற்றி அருகாமையில் உள்ள பொய்கை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அனுப்பி வைத்து,மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
0Shares

Leave a Reply