புதுச்சேரி பா.ஜ M.P.செல்வகணபதி, மருத்துவ நிவாரண நிதி வழங்கினார்புதுச்சேரி பா.ஜ M.P.செல்வகணபதி, மருத்துவ நிவாரண நிதி வழங்கினார்

Loading

புதுச்சேரி பா.ஜ M.P.செல்வகணபதி, மருத்துவ நிவாரண நிதி வழங்கினார்.
மருத்துவ நிதி கேட்டு பாஜ M.P . க.செல்வகணபதி
அவர்களை அணுகிய நோயாளிகளுக்கு
 பிரதமர் தேசிய   மருத்து நிவாரண நிதியாக ஒவ்வொரு குடி மகன்களுக்கும் மருத்துவ நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இதில் இருதய புற்றுநோய் சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பெரிதளவில் மருத்துவ செலவுகளை ஈடு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வகணபதி இ. சி .ஆர். சாலையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் ஒருவருக்கு தலா 3,லட்சம் என 2 நண்பர்களுக்கு மொத்தம் 6 , லட்ச ரூபாய் பிரதமர் மருத்துவ காப்பீடு நிவாரண நிதியிலிருந்து வழங்கினார்.
0Shares

Leave a Reply