கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

Loading

கோயம்புத்தூர் மாவட்ட சார்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்  அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் சார்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி இயக்குநர் திருமதி.அல்லிராணி, கல்லூரி துறைத் தலைவர்கள் வெங்கடலட்சுமி, கோஷ் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply