தருமபுரியில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் தேசிகன் அவர்கள் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் இரணியப்பன்,இணைச்செயலாளர் அழகப்பன்,மற்றும் திருநாவுக்கரசு,ராஜேஷ்குமார்,வே