திண்டுக்கல்P. S. N. A. பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்மாணவர்களுக்கான
திண்டுக்கல்P. S. N. A. பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்மாணவர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி நவம்பர் 7.2022 அன்று தொடங்கியது. AICTEயின் வழிகாட்டுதலின்படி் இந்த 10 நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது். இந்நிகழ்ச்சியில் ஜெயந்தி பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவர் சிறப்பு விருந்தினராக பேராசிரியர்.கு. ஞான சம்மந்தம் அவர்கள் பசித்திரு, தனித்திரு, விழித்திரு,( பதவி) என்ற தலைப்பில் சிறப்பாக பேசினார். அவரைத் தொடர்ந்து கண்ணன் இயந்திரவியல் துறை தலைவர் கலந்து கொண்டு மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். கல்லூரி முதல்வர்Dr. வாசுதேவன் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாட்டினை பிஎஸ்என்ஏ கல்லூரி நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் . வரும் 17ஆம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது சிறப்பாகும்