சென்னையில் மாணவ மாணவயிரின் திறமைகளை வெளிபடுத்தும் கண்காட்சிகள் நடைபெற்றது.
சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள குருக்குலம் மழலையர் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவயிரின் திறமைகளை வெளிபடுத்தும் கண்காட்சிகள் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் பள்ளி தாளாளர் புன்னை பிரபு முன்னிலையில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் குழந்தைகள் அனைவரும் தங்கள் தனித்திறமைகளை வெளிபடுத்துவிதமாக பள்ளி வளாகத்தில் ஆரோக்கியம்,சுகாதாரம்,தமிழில் மாணவர்களின் பேச்சு புழமையாக திருவள்ளுவர் வேடமனிந்தும்,ஆங்கிலத்தில் மாணவர்களின் பேச்சு புழமையை வெளிபடுத்துதல் நிகழ்ச்சியும் கண்காட்சியல் இடம்பெற்றன.கண்காட்சியில் பார்வையிட்ட பெற்றோர்களையும் ஊக்குவிதமாக பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான நொண்டி ஆடுதல்,வளையம் வீசி எறிதல் போன்ற விளையாட்டுகளை ஆடி முயற்ச்சி செய்தனர்.மாணவர்கள் பழமொழிகள்,விடுகதைகள்,அறிவுசார் ந்த விளையாடுகள்,கணிதம் சார்ந்த விளையாட்டு,செய்முறை விளக்கங்கள் முதலியன கண்காட்சியில் இடம்பெற்று பார்வைக்கு வைக்கபட்டது.கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.
இதில் ஆசிரியர்கள் மாணவர்களின் திறமைகளை வெளிபடுத்த சிறந்த முறையில் பயிற்ச்சியளித்தது குறிப்பிடதக்கது.