கோவை சரக டி.ஐ.ஜி., “ஆய்வு. “

Loading

கோவை சரக்கு டி.ஐ.ஜி.,  பவானி டி எஸ் பி அலுவலகம் மற்றும் பர்கூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டர்.கோவை சரக்கு டி.ஐ.ஜி.,  முனைவர் எம். எஸ் .முத்துசாமி ஐ பி எஸ் அவர்கள் பவானி டிஎஸ்பி அலுவலகத்தில் அலுவலக பதிவேடுகள் கோப்புக்கள் பராமரிப்பு வழக்குகளின் கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொண்டார் நற்பணிகள் குறித்து வெகுவாக பாராட்டினார் ஆன்லைன் சூதாட்டத்தில் எவருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் நண்பனாக காவல்துறை இருக்க வேண்டும் என்று  அறிவுறுத்தினார் பிறகு அதே சரக்கத்தில் உள்ள பர்கூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அனைத்து காவல்துறை ஆளுநர்கள் அதிகாரிகள் காவலர்கள் குடும்ப நலன் பற்றி விசாரித்து அனைவரின் நற்பணிகள் குறித்து வெகுவாக பாராட்டினார் பற்றி நிகழ்ச்சியில் ஈரோடு எஸ். பி .,       வி. சசிமோகன் ஐ பி எஸ்,  சக்தி ஏ எஸ். பி.,  அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்.,  கோபி டி எஸ் பி சியாமளா தேவி ,பவானி டி எஸ் பி அமிர்தவர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply