பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க ஆலோசனை கூட்டம்

Loading

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க ஆலோசனை கூட்டம் வன்னியர் திருமண் மண்டபத்தில் சரவணகுமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்ட பேரவை உறுப்பினர் எஸ்,பி,வெங்கடேஷ்வரன் ,முன்னால் சட்ட பேரவை உறுப்பினர் சக்தி கமலம்மாள்,மாநில மகளிர் சங்க தலைவர் நிர்மலா ராசா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

 

0Shares

Leave a Reply