செந்தில் பாலாஜி ப. சீ. நாகராசன். அவர்கள் சந்திப்பு

Loading

சென்னையில் மாண்புமிகு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர்களை. பவானி நகர கழக செயலாளர் ப. சீ. நாகராசன். அவர்கள் சந்தித்து பவானி நகரின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்..உடன். முன்னாள் ஈரோடு மாவட்ட அரசு வழக்கறிஞர் R. ராஜா அவர்கள்

0Shares

Leave a Reply