புதுச்சேரி ரோடியர் மில் வீதி முதலியார் பேட்டையில் ஜோதி கிளினிக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்

Loading

புதுச்சேரியில் ரோட்டரி கிளப் ஆப் பிரென்ஞ் சிட்டி மற்றும் ஜோதி கிளினிக் இணைந்து   இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
புதுச்சேரி ரோடியர் மில் வீதி முதலியார் பேட்டையில் ஜோதி கிளினிக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்
இந்த முகாமில் சிறப்பு பரிசோதனையாக   நீரிழிவு பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு , ரத்த அழுத்த அளவு,  உணவு உட்கொள்ளல் ஆலோசனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை, அக்குபஞ்சர் சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை, முறைகள் நடைபெற்றது.
இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முதியவர் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் கலந்து  கலந்து கொண்டவர்களுக்கு டாக்டர்கள் ஏ. சுரேந்தர் பொது நலம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர், டாக்டர் ஆர்.மகாலட்சுமி பொதுநலம் மற்றும் பெண் நல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உணவு முறை உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள்.
0Shares

Leave a Reply