நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி கிராம கிராம சமுதாய கூட்டம்

Loading

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி கிராம கிராம சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைப்பெற்ற மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப. அம்ரித் அவர்கள் தலைமையில், நீலகிரி நாடளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா அவர்கள்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள்,
மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்த் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் (பொ)ஜெயராமன்
ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன் (எ)
மாதன் கக்குச்சி ஊராட்சி தலைவர் ராஜமூர்த்தி உட்பட
அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *