வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கர்ணம்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கர்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் தரமான தடையற்ற மின்சாரம் வழங்கும்

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் கர்ணம்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கர்ணாம்பட்டு துணை மின் நிலையத்தில் தரமான தடையற்ற மின்சாரம் வழங்கும் பொருட் ரூபாய் 259 கோடி மதிப்பீட்டில் 110 11kv-16MVAமின்மாற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று குத்து விளக்கு கேற்றினார். உடன் தலைமை பொறியாளர் மொழியரசு, காட்பாடி செயற்பொறியாளர் திருமதி பரிமளா, செயற்பொறியாளர் (பொது) திருமதி சாந்தி காட்பாடி ஒன்றிய குழு துணைத் தலைவர் சரவணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *