விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நமது கானகம் செஞ்சி கன்னிகா சாட்டபிள் டிரஸ்ட்

Loading

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் நமது கானகம் செஞ்சி கன்னிகா சாட்டபிள் டிரஸ்ட் செஞ்சி நீ நிலை பாதுகாப்பு குழு சென்னை தமிழ்நாடு நீர் நிலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் பணமழை மக்கள் நல மன்றம் அனைவரும் இணைந்து பணிகளைப் பேட்டை முதல் கீரனூர் அணைக்கட்டு வரை நந்தன் கால்வாய் கறைகளில் பனை விதை நடும் இயக்கத்தை துவக்கிறோம்.
மாண்புமிகு திரு கே எஸ் மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் பனை விதை நடும் இயக்கத்தை துவக்கி வைத்தார்.உடன் கணக்குப்பும் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவில் நந்தங்களை பாதுகாப்புக்கு தலைவர் அன்பழகன் துணைத் தலைவர் சேகர் பனமலை பகுதி செயலாளர் சங்கர் கோணலூர் துரைமுருகன் மாதப்பூண்டி கார்த்தி மற்றும் விழா ஏற்பாடு செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply