திடீர் வாகன தணிக்கை மேற்க்கொள்ளபட்டது

Loading

நீலகிரி மாவட்டம் கூடலூர் கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் கூடலூர் வட்டாச்சியர் சித்தராஜ் அவர்கள்  தலைமையில், திடீர் வாகன தணிக்கை மேற்க்கொள்ளபட்டது.கர்நாடகாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
0Shares

Leave a Reply