சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு என்ற தனியார் நிறுவனத்தில் முதலிடு செய்வதற்காக செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது

Loading

சாம்கோ மியூச்சுவல் ஃபண்டு என்ற தனியார் நிறுவனத்தில் முதலிடு செய்வதற்காக செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் ன் தலைமை முதலீட்டு அதிகாரி உமேஷ்குமார் மேத்தா

இந்த மியூச்சுவல் ஃபண்டில் நடுத்தரம் மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை முதலீடு செய்யலாம்
மேலும் எதிர்காலத்தில் சொத்துக்களை உருவாக்குகிறவர்களாக மிக அதிக வாய்ப்பு உண்டு
எனவும் 80 C ன் கீழ் வருமான வரி சேமிப்பின் பலனை ஒரு முதலிட்டாளர்கள் பெற்று கொள்ளலாம் எனவும் இதன் பங்குகள் நிஃப்டின் தொடர்ந்து அதிகரித்துள்ள வண்ணம்மாக உள்ளது என தெரிவித்தார்.
0Shares

Leave a Reply