சாரம் அண்ணாமலை ஹோட்டலில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி
 சாரம் அண்ணாமலை ஹோட்டலில் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்தை
 சமூக செயல்பாட்டாளர்
 டாக்டர். சித்தானந்தம்  ஒருங்கிணைத்தார்.
 நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய சபாநாயகர்   செல்வம்,  தன்னார்வலர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டனர் அவர்கள் இயற்கை செடி கொடி மரங்கள் பறவைகள் விலங்கினங்களை திறம்பட பாதுகாத்து செயலாற்றி  வருகிறார்கள்.
அவர்களுக்கு எப்பொழுதும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று . தன் உரையை முடித்துக் கொண்டார் . இந்த விழாவில் தாசில்தார்  ஐயனார் , புதுச்சேரி கார் உரிமையாளர்கள் சங்க பொறுப்பாளர்கள்
 கலந்து கொண்டு சிறப்புடன் உரையாற்றினார்கள்.
மேலும்  50க்கும் மேற்பட்ட  சமூக ஆர்வலர்கள் கலந்து  கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மூத்த சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்போடு செயல்பட்ட சமூக ஆர்வலர்கள் முருகன்,  சரவணன், மகேந்திரன், வேலன், ஆகியோர்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply