இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்

Loading

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 30 நாட்கள் தையல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 32 பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று சான்றிதழ்களையும் மற்றும் இந்திய வங்கியின் கடனுதவி மூலம் தையல் இயந்திரத்தினையும் வழங்கினார். உடன் இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ஜமால் மொய்தீன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *