துப்புரவு பணியாளர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

Loading

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக தழுவிய போராட்டத்தில் பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் கட்சிகள் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து துப்புரவு பணியாளர்கள் தனியார் மயம் ஆவதை, இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,  தென்னரசு ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0Shares

Leave a Reply